பிரபல நடிகரின் மகனுடன் ஊர் சுற்றி வரும் ஜூலி யாருனு தெரிச்சா அசந்து போவீங்க

 வணக்கம் நண்பர்களே. ஜூலி அப்படினு சொன்ன உங்களுக்கு நிபாகம் வரும் ஜூலி ஜல்லிகட்டு போராட்டத்தில் சிங்க பெண்ணாக நிண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தை உலகம் முழுவதும் திரும்பி பார்க்க வைத்த பெண் தான் நம்ப ஜூலி.

அந்த போராட்டத்திற்கு அப்றம் ஜூலி மிகவும் பேமஸ் ஆகுவிட்டார்.அதான் பிறகு ஜூலிக்கு பிரபல டிவி ஆன விஜய் டிவியில் பிக் பாஸ்யில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் காலத்துக்கொண்ட ஜூலி மிகவும் மோசமா பெயரை பெற்றார்.

ஜூலி பிக் பாஸ்யில் கலந்து கொண்டு தன்னோட நல்ல பெயரை கெடுத்து கொண்டார் தான் சொல்லவேண்டும்.ஜூலி இப்போது அந்த பிக் பாஸ் வாய்ப்பை தவற விட்டாலும். அவருக்கு இன்னும் பேமஸ் ஆகிட்டார்.அதான் பிறகு ஜூலி போட்டோ ஷூட் எடுப்பது. சில பாடகளில் சைடு ரோல்ல நடிப்பது என்று நெறைய பணத்தை சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டார்.இப்போது ஜூலி பிரபல நடிகரின் பையனா பிக் பாஸ் ரியாஸ் கான்யுடன்.. ஊரு சுற்றி வருகிறார். இதனை எல்லாரும் புடிச்சது புடிச்ச நல்ல பணக்காரlink keyபையனா தான் புடிச்சி இருக்க அப்படினு சொல்லி இருக்காங்க..

இவர்கள் இருவரின் புகைப்படம் கிழ உள்ளது பாருங்க.

நன்றி மக்களே அடுத்த நல்ல ஒரு கதையுடன் சந்திப்போம். நன்றி வணக்கம்.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post