Post-4 கல்லூரி பஸ் காதல் part-2

 வணக்கம் நண்பர்களே 

போன கதையில் ப்ரீத்திக்கு திரு மேல crush வந்து இருந்தது அதுக்கு அப்றம் என்ன நடந்தது என்று இப்போது பார்ப்போம் நண்பர்களே.முன்னாடி போட்ட கதை பாக்களான போய் பாருங்க போஸ்ட் போட்டு இருக்க

சரி கதைக்கு போவோம். அடுத்த நாள் பஸ் ஸ்டாப்ல திரு முன்னாடி வந்து நின்னுட்டு ரோடு போற பொண்ணுகளை பார்த்துட்டு இருக்கான். அப்போ நம்ப ப்ரீத்தி பஸ்ஸ்டாப்க்கு வராங்க வந்த ஒடனே திரு எங்க இருக்கானு பாக்குறாங்க அப்போ திரு பஸ்ஸ்டாப்க்கு அந்த பக்கம் ஒரு மரத்தடில நின்னுட்டு இருக்கான் அவள் அவனை பாத்துட்டு நின்னுட்டு இருக்கா. அப்போது திரு அவள் பாக்குறது பாத்துறான் அப்போ திரு நினைக்குறான் அந்த பொண்ணு நம்பள தான் பாக்குறலன்னு. அந்த பொண்ணு பாத்துட்டு திரு இருக்கான் அப்போ ப்ரீத்தி திருவை திருப்பி பாக்க ரெண்டு பேரும் பாக்குறாங்க. பார்த்துட்டு திரு நினைக்குறான் இவள் நம்பலை தான் பாக்குறானு அப்றம் அவனுக்கு ரொம்ப சந்தோசம் நம்பலையும் ஒரு பொண்ணு பாக்குதுன்னு.


அப்றம் 

 வருது ரெண்டும் பேரு ஏறி போறாங்க பஸ்ல போகும் போது அந்த பொண்ணு திரு தான் பார்த்துட்டு இருக்கா திருவும் அந்த பொண்ணு நம்பள site அடிக்குதுனு confrom பண்ணிட்டான். அப்றம் காலேஜ் வருது காலேஜ்ல ரெண்டு பேரும் அவங்க அவங்க கிளாஸ் போறாங்க.class la முடிச்சிட்டு பிரேக் டைம் வருது திரு பிரேக் போகாம ஒட்காந்துட்டு இருக்கான் ப்ரீத்தி திரு கிளாஸ் ரூம் தாண்டி தான போனும் அப்படி போகும் போது திருவை பார்த்துட்டு போன போகு போது திரு அவள் பாக்குறது பாக்குறான். திரும்பவும் அந்த பொண்ணு வரும் போது பாக்குறா.

மதியம் சாப்பாடு டைம் ஆகுது அப்போ திரு ஒட்காந்து சாப்பிடும் பெஞ்ச்க்கு நேர ஒட்காந்துட்டு திருவை பார்த்துட்டே சாப்பிடுறா திரு ப்ரீத்தி பாக்குறது அவன் நண்பர் கிட்ட சொல்றன் மச்சா அந்த பொண்ணு என்ன பாக்குறா டா அப்போ அவன் நண்பன் திரும்பி பார்த்துட்டு ப்ரீத்தி திருவ தான் பாத்துட்டு இருந்தா அப்போ நண்பன் திருகிட்ட மச்சா உன்ன தான் டா பாக்குறா எந்த ஊரு டா அந்த பொண்ணுன்னு திருகிட்ட அவன் நண்பன் கேட்குறான் அப்போ திரு சொல்றன் மச்சா எங்க ஊரு தான் ஆன அவ யாருனு தெரியாதுன்னு சொல்றன் திரு அப்போ அவன் நண்பன் அவனை திட்டுறான் என்ன டா உங்க ஊருனு சொல்ற யாருனு தெரியாதான்னு திரு சொல்றன் ஆமா மச்சா தெரியாதுன்னு அப்றம் அவன் நண்பன் சரி நான் யாருனு வீட்டுக்கு போகும் போது விசாரிச்சு சொல்றன் சொல்றன். அப்றம் சாப்பிட்டு எல்லாரும் கிளாஸ்க்கு போறாங்க திரும்ப ஈவினிங் பஸ்ல போறாதுக்கு பஸ்ஸ்டாப்ல வெயிட் பண்ணுறாங்க அப்போ அவன் நண்பன் வந்து மச்சா அவ பேரு ப்ரீத்தி டா அப்பா போலீஸ் அஹ டா. அப்படி சொல்றன் அப்போ திரு சொல்றான் மச்சா போலீஸ் அஹ அப்போ அவங்க பணக்காரங்கல இருப்பாங்க டா நமக்குள்ள செட் ஆகாது சொல்லுறன் அதுக்கு அவன் நண்பன் சொல்றன் ஆமா மச்சா ஏதாச்சு அவங்க வீட்டுக்கு தெரிச்சா அவன் அப்பா போட்டு தள்ளிடுவான் டா. அப்படினு சொல்லுறன் நண்பன் அதை கேட்டு திரு சரி மச்சா பஸ் வருது சொல்லிட்டு பஸ் ஏறிடறான். பஸ்ல ப்ரீத்தி திரு வ தேடுறா திரு படில நின்னுட்டு அவளுக்கு தெரியாம இருக்கான்.

ப்ரீத்தி திருவ பாக்க முடியலன்னு feel பண்ணுறா அப்றம் பஸ் நிக்குது பஸ்ஸ்டாப்ல திரு இறங்கி ஒடனே நடந்து போறான் அவன் வேகமா நடத்து போறான் ப்ரீத்திக்கு பீல் அஹ இருக்கு அப்றம் அந்த பீலிங்ல அவள் வீட்டுக்கு போறா அன்னைக்கு நைட் ப்ரீத்திக்கு பீலிங்ல சாப்பிட கூட முடியுமா அடுத்த நாள் அவள் சிக்கிறமா ரெடி ஆகிட்டு பஸ்ஸ்டாப்க்கு போறா அங்க திரு இன்னும் வராம இருக்கான். Busum வந்துருச்சு ஆன திரு வரலை அவள் கல்லூரிக்கு போற அப்போ beark டைம்ல திரு கிளாஸ்ல பாக்குறா அவன் வரலை காலேஜ்க்கு... அடுத்த நாள் கூட திரு வரலை அவள் அப்போ அவள் தோழி கிட்ட சொல்றால். கவிதா திரு ஏன் காலேஜ் வரலைன்னு உன் ஆளு கிட்ட கேட்டு சொல்லுடினு சொல்றால் அப்போ கவிதா கேட்குறா யாரு டி திருனு அதான் நம்ப பக்கத்து கிளாஸ் திரு டி அப்போ கவிதா சொல்ற ஓ லவ் அஹ அப்படினு கேட்குறா ப்ரீத்தி இல்ல டி ஒன்லி சைட் தான் அப்படினு சரி கேட்டு சொல்றன்னு கவிதா சொன்ன.

ஈவினிங் கவிதா ப்ரீத்தி கிட்ட திருக்கு ஒடம்பு சரி இல்லயாம் டி அப்படினு சொல்றால். என்ன ஆச்சா அப்படினு அதுக்கு கவிதா சொல்றா அவனுக்கு low bp அஹடின்னு அது கேட்டு அவ பீலிங் அஹ வீட்டுக்கு போறா. அடுத்த நாள் காலைல அவ தைரியமா திரு கிட்ட பேசணும்னு பஸ்ஸ்டாப்க்கு போறா அங்க திருவுமlink keyவந்துறான்... என்ன நடந்ததுன்னு next part ல பாப்போம்.. நண்பர்களே. இந்த போஸ்ட் ல ஷோ ஆகுற ads ஒரு ads கிளிக் பண்ணி பாருங்க போதும்..


நன்றி மக்களே.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post