Part -6 பஸ் காதல் கதை திரு நான் உன்னை லவ் பண்ணுற டா

 வணக்கம் நண்பர்களே. போன பகுதில திருவிடம் ப்ரீத்தி அப்பா பேசனத்தோட முடிச்சோம். இப்போ அதுல இருந்து ஸ்டார்ட் பண்ணுவோம்.

திருவும், ப்ரீத்தியும் ஒண்ணா காலேஜ் போறாங்க. பஸ்ல போகும் போது திரு கிட்ட ப்ரீத்தி கேட்குறா திரு லவ் புடிக்குமான்னு. அதுக்கு திரு சொல்றன் புடிக்கும். ஆன என்னல எந்த பொண்ணு லவ் பண்ணதுன்னு. ஏன் திரு உனக்கு என்ன ஏன் உன்ன யாரு பண்ணமாட்டாங்க அப்படினு அவ கேட்க திரு சொல்றான். நான் ரொம்ப ஏழ்மையான பையன் என்கிட்ட காசு இல்ல.. வீடு இல்ல இதுல எதுமே இல்ல அப்றம் யாரு என்ன லவ் பண்ணுவாங்க....

ப்ரீத்தி சொல்லுறா.. அதுலாம் இருந்தா தான் காதல் வருமா என்ன அப்படினு கேட்க திரு.. நம்ப வசதியா இருந்தானா பொண்ணு வீட்டுல நமக்கு பொண்ணு கேட்ட குடுப்பாங்க அப்படினு சொல்றான். ப்ரீத்தி அதை கேட்டு அமைதியா இருக்கா.. அப்றம் காலேஜ் வந்துருது காலேஜ் வந்தது ரெண்டு பேரும் கிளாஸ் போறாங்க.பிரேக் டைம் திரு கிட்ட ப்ரீத்தி வந்து டேய் திரு அப்படினு கூப்பிடுறா அதுக்கு திரு டேய் யா என்ன டி வாடா போடா சொல்ற கேட்டான்... அதுக்கு ப்ரீத்தி நீ இப்போ என்ன சொன்ன டி யா ஆமா சொன்ன சொன்னே.. ரெண்டும் சரியா போச்சு போடா சொல்லிட்டு கிளாஸ் போய்ட்டா ப்ரீத்தி...


அப்றம் சாப்பாடு டைம் வந்து டேய் திரு வாடா கொஞ்சம் தனியா பேசணும்னு சொல்லிட்டு கூட்டிட்டு போய்ட்டு.. திரு உன்ன நான் லவ் பண்ணுற டா அப்படினு சொல்லிட்டா ப்ரீத்தி அது கேட்டு திரு சந்தோசம் பட்டா... அப்றம் கட்டி புடிச்சி ஒரு கிஸ் ஆசிச்சிட்டாங்க. அப்றம் கிளாஸ் போயிட்டு ஈவினிங் பஸ்ல போகும் போது திருவும் i love u di அப்படினு சொல்லிட்டான். சொல்லிட்டு அவங்க வீட்டுக்கு போயிட்டு கால் பேசுறாங்க..


ப்ரீத்தி கால் பேசுறது அவங்க அப்பா பாத்துறாங்க. ப்ரீத்தி கிட்ட யாருனு கேட்டாங்க திருனு சொன்ன ஒடனே அவங்க அப்பா லவ் பண்ணுறியான்னு கேட்டாங்க ஆமா அப்பா அப்படினு சொல்லிட்டா... அவங்க அப்பா அதை கேட்டுட்டு காலேஜ் முடிக்கட்டும் கல்யாணம் பண்ணி வைக்குற அதுக்குள்ள.. திருக்கு நான் நல்லா வேலை பார்த்து தரேன்னு சொல்லிட்டா...அப்றம் ப்ரீத்தி அப்பா க்கு thanks சொல்லிட்டு போய்ட்டா இந்த விஷயத்தை திருகிட்ட கால் பண்ணி சொல்லிட்டா.ருக்கும் ப்ரீத்திக்கும் கல்யாணம் கி இப்போ link key2குழந்தைகள் ஓட இருக்காங்க... நல்லா... நன்றி friends

வேற ஒரு நல்ல காதல் கதைவுடன் சந்திப்போம்.... நன்றி..



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post