Part-5 பஸ் காதல் கதை அவனிடம் தைரியமாக ப்ரீத்தி பேசிட்டா

வணக்கம் நண்பர்களே.

போன பதிவில் ப்ரீத்தி திருவிடம் பேசுவா அப்படினு சொல்லி இருதோம். ஆமா ப்ரீத்தி பஸ்ஸ்டாப்ல போன ஒடனே திருவும் வந்தான். ஆனால் ப்ரீத்திய திரும்பி கூட பாக்காம போய் அதே மரத்தடில நின்னுட்டான். ப்ரீத்தி யோசிக்கிறாள். திரு கிட்ட என்ன பேசலாம் அப்படினு அப்றம் அவளுக்கு ஒரு யோசனை வருது.. திருகிட்ட போயிட்டு ஹாய் அப்படினு சொல்ற நம்ப ப்ரீத்தி அப்போ திருவும் பதிக்கு ஹாய் சொல்லுறான். அப்றம் ப்ரீத்தி கேட்குறா உங்க உடம்பு இப்போ சரி ஆயிடுச்சா அப்படின்னு திருவும் சரி ஆயிடுச்சு அப்படினு சொல்றான். ம் அப்றம் ப்ரீத்தி கேட்குறா என்ன உடம்புக்குனு அதுக்கு திரு தல வலி காய்ச்சல் மா அப்படினு. ப்ரீத்தி திருகிட்ட மா அப்படினினுல சொல்லாதீங்க.... என்னோட பேரு ப்ரீத்தி so கால் மீ ப்ரீத்தி. அப்படினு சொல்லுறா அப்றம் திருவும் சரி ப்ரீத்தி அப்படின்னு சொல்லிட்டு இருக்கான் பஸ் வருது ஏறி போறாங்க. பஸ்ல ப்ரீத்தி போன ஒடனே சீட் கிடைச்சுருது. அவளுக்கு பக்கமே இன்னொரு சீட் சும்மா தான் இருக்கு அப்போ ப்ரீத்தி திரு நின்னுட்டு இருந்தான் அவனை கூப்டு ஒட்கரா வச்சிட்டு.. அமைதியா இருந்தா திரு... பேச ஆரம்பிச்சான்.

உங்க வீடு எங்க இருக்குனு திரு கேட்குறான். அதுக்கு அவ சொல்லுறா நீங்க உங்க வீட்டுக்கு போற வழில தான் என்னோட வீடு இருக்குனு. திரு அதை கேட்டுட்டு அப்போ நீங்க நான் போற வழில தான வரணும் ஏன் நீங்க பஸ் விட்டு இறங்கி வேற சைட் போறிங்கனு. அதுக்கு ப்ரீத்தி சொல்றா அந்த சைட் கோவில் இருக்கும் அங்க போயிட்டு வருவான்னு. திரு ஓகே சொல்றான். அப்படியே ரெண்டு பேரும் பேசிட்டு போறாங்க காலேஜ் வந்துருது. காலேஜ்ல இறங்கிட்டு கிளாஸ் போறாங்க அப்போ திருக்கு பாய் சொல்லிட்டு போற நம்ப ப்ரீத்தி.

சாப்பாடு டைம் வந்ததும் திரு கிட்ட வந்து என்ன சமையல் என்று ப்ரீத்தி கேட்குறா அதுக்கு திரு சாம்பார் சாதம் தான் சொல்றான். திரு ப்ரீத்திய பார்த்து உங்க வீட்டுல என்ன சமையல்னு கேட்குறான். ப்ரீத்தி சொல்றா காய் பிரியாணி அப்படினு. ப்ரீத்தி உன்னோட சமையல் எனக்கு தா அப்படினு ரெண்டு பேரும் மாத்திக்கிட்டாங்க. அப்போ அவன் friend அங்க நடக்குறத பார்த்துட்டு இருந்தான் ப்ரீத்தி போன அப்றம். என்ன மச்சா நான் தான் சொன்னல அவ கிட்ட பேசாதடானு.மாட்டிக்க போறோம் டா அப்படின்னு அதுக்கு திரு சொல்றன் மச்சா தோழியா பேசுற டா நமக்கு காதலியா அவ தேவ இல்ல டா. ஒன்லி friends. அப்றம் திரு அந்த சாப்பாடு சாப்பிட்டு பாக்குறான் நல்லா இருக்கு சமையல் நல்லா fulla சாப்பிட்டு box கழுவி குடுக்கும் போது ப்ரீத்தி கிட்ட சமையல் சூப்பர் அப்படின்னு சொல்லிட்டு குடுக்குறான் ப்ரீத்தியும் உங்க அம்மா சமையல் சூப்பர் அப்படினு சொல்லிட்டு ரெண்டு பேரும் சிரிச்சிட்டு. கிளாஸ்க்குக்கு போறாங்க. கிளாஸ் முடிச்சு. ஈவினிங் பஸ்தே மாரி பக்கம் பக்கம் ஒட்காந்துட்டு இருக்காங்க

பஸ்ல போகும் போது ப்ரீத்தி திருகிட்ட நம்பர் வாங்கிக்குறா அப்றம் வீட்டுல போய் திரு மாடுல கட்டிட்டு வந்து சாப்பிட்டு இருக்கான். அப்போ போன் வருது யாருனு தெரில புது நம்பர் அஹ இருக்குனு எடுத்து பேசுறான் அங்க ஒரு பொண்ணு இருக்கு யாருனு திரு கேட்குறான்link keyஅதுக்கு ப்ரீத்தி அந்த சைட் இருந்து நீங்க தான எனக்கு நம்பர் குடுத்தீங்கனு சொன்ன ஒடனே திருக்கு நியாபகம் வருது அது ப்ரீத்தினு.. அப்றம் ரெண்டு பேரும் கடலை போடறாங்க...

கடலை போட்டு முடிக்க 2hours ஆகுது. அப்றம் சாப்பிட்டு தூங்குறான் திரு மறு நாள் காலையில் ரெண்டு பேரும் பஸ்ஸ்டாப்ல நின்னுட்டு பேசிட்டு  அப்போன்னு பார்த்து ப்ரீத்தி அப்பா வந்துரங்க. அவங்க அப்பா வந்த ஒடனே ப்ரீத்தி கிட்ட யாரு இந்த பையன் கேட்குறாங்க அப்போ ப்ரீத்தி சொல்றா அவங்க என்னோட friend அப்படினு சொன்ன ஒடனே அவங்க அப்பா திரு கிட்ட தம்பி என் பொண்ணு நீதா பாத்துக்கணும்.அப்படினு சொல்லிட்டு போறான்அப்றம் நடந்த ரொமான்ஸ் காதல் கதை அடுத்த part ல பாக்குவோம்..


 

நன்றி மக்களே.....

 இந்த வெப்சைட்ல ஷோ  ஆகுற ஒரு அட்ஸ், கிளிக் பண்ணி பாருங்க.. போது..


நன்றி 

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post