மோகனாவின் கடைசி ஆசை

 
அன்று நிறைந்த பௌர்ணமி நாள் வழக்கம் போல கவுதம் தன் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். தன் வழக்கமான பாதையில் வந்துகொண்டிருந்தான் கௌதம் திடீரென்று கௌதம் வண்டி நின்று விட்டது என்னடா பிராப்ளம் அப்படின்னு பார்க்கும்போது தெரியுது வண்டியில் பெட்ரோல் இல்லை இதனால் கவலையடைந்த கௌதம் தனது நண்பனுக்கு கால் செய்தான் கால் போகவில்லை ஏனென்றால் அது சிக்னல் இல்லாமல் இருந்தது. கௌதம் மணியை பார்க்க மணி கருத்தாக்கம் இரவு 12 மணி அந்தப் பாதை ஒரு காடு அதாவது ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கிற ஒரு காடு. மனதில் ஒரு பயத்துடன் கௌதம் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு நடந்து வந்துட்டு இருந்தான் அப்போது அவன் ஒரு பூங்காவை வந்தடைந்தான் அந்த பூங்காவில் ஒரு ஊஞ்சலில் ஒரு பெண் அமர்ந்து இருந்தாள். அந்தப் பெண் அழுது கொண்டு இருந்தாள் அப்போது கவுதம் எப்படியாவது இந்த இடத்தை விட்டு நம் சீக்கிரமாக வெளியே சென்று விட வேண்டும் என்று தனது பைக்கை வேகமாக நடந்து கொண்டே தள்ளினான் அப்போது அந்தப் பெண் அண்ணா நில்லுங்கள் நில்லுங்கள் என்று சொன்னது அதைக் கேட்டவுடன் நமது கவுதமிற்கு மிகவும் பயமாக இருந்துவிட்டது. கௌதமை பார்த்த அந்தப் பெண் அண்ணா இங்கே கொஞ்சம் வாங்கி சாப்பிடும் அந்தப்பெண் சொன்னது அப்போது கௌதம் திரும்பிப் பார்த்தபோது அந்தப் பெண்ணின் அழகை பார்த்து வியன்தான். அந்தப் பெண்ணின் இரு அழகான கண்களிலும் கண்ணீர் எனது தாரைதாரையாக வந்துகொண்டிருந்தது அப்போது கௌதமி சரி என்னதான் நடக்கட்டும்.

என்று தனது பைக்கை நிறுத்திவிட்டு அந்த பெண்ணின் ஊஞ்சல் அருகே சென்றபோது அந்த பெண்ணின் கையை பிடித்து அண்ணா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க அண்ணா அப்படின்னு அந்த பொண்ணு சொன்னது அப்போது கெளதம் என்ன நடந்தது சொல்லுமா அப்படின்னு கேட்டா. உன்னோட வீடு எங்க இருக்கு அப்படின்னு கௌதம் கேட்க அந்த பொண்ணு மீண்டும் அழ ஆரம்பித்து விட்டாள். ஏன் மறுபடி அழுகிறாள் அப்படின்னு கேட்க அந்தப் பெண் தன் கண்களைத் துடைத்துவிட்டு என் அப்பா என்னை அடித்து விட்டார் அதனால் நான் என் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன் நான் வரும் வழியில் மூன்று நபர்கள் என்னைப் பின்தொடர்ந்து வந்து என்னிடம் தப்பாக நடக்கும் முயற்சி செய்தனர் அவர்களிடமிருந்து நான் தப்பித்து இங்கே வந்து விட்டேன். ஆனால் மீண்டும் என்னுடைய வீட்டிற்கு செல்ல முடியவில்லை.அண்ணா பயமாக இருக்கிறது அண்ணா என்று சொன்னால். அப்போது கௌதம் நான் உன்னை வீட்டில் விட்டு விடுகிறேன் என்று சொன்னான். அந்தப் பெண்ணை எழுப்பி இருவரும் நடந்து அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றனர் அப்போது வழியில் கௌதம் உன் பெயர் என்ன என்று கேட்க அந்தப் பெண் என்னுடைய பெயர் மோகனா என்று சொன்னாள். அப்போது கௌதமி ஏன் என்ன உங்கள் வீட்டில் பிரச்சனை எதனால் உங்க அப்பா அடித்தார் என்று கேட்க அதற்கு அந்தப் பெண் மவுனமாகவே இருந்தார் இதனால் கௌதமிக்கு நிறைய சந்தேகங்கள் எழ ஆரம்பித்து விட்டன. அதன்பின் இருவரும் அமைதியாக மோகனா சொன்னா பாதையில் நடந்து சென்றனர் அது ஒரு மரங்கள் சூழ்ந்த இருட்டான ஒரு நடைபாதை அந்த பாதையை பார்த்து கவுதமிற்கு மிகவும் பயமாக ஆகிவிட்டது அந்தப் பாதை இருட்டாகவும் அதிகமாக ஒரு பயமுறுத்தும் சத்தம் கேட்டது அந்த சத்தம் கேட்ட உடனேயே மோகனா நமது கௌதமி இருக்க கட்டி அணைத்து விட்டால் ஒரு பக்கம் கெளதம்விற்கு பயமாகவும் மறு பக்கம் சந்தோசமாகவும் இருந்தது. பின் அவளும் பிறகு கௌதம் விலகு இருவரும் விலகி அமைதியாக நடந்து சென்றனர் அப்போது நான் சொல்ற மாதிரி ஒரு சில வீடுகள் உடன் அங்கே ஒரு வீடு இருந்தது அங்கே இருந்த மூன்று வீட்டில் ஒரு வீட்டில் மட்டுமே விளக்கு எரிந்து கொண்டிருந்தது அந்த விளக்கு எரிந்த வீட்டை காட்டி இதுதான் என்னுடைய வீடு என்று மோகனா சொன்னாள். மோகனா தன் வீட்டை பார்த்தவுடன் அவள் வீட்டுக்குள் ஓடினாள் அப்போது கௌதம் ஏனெனில் நானும் உன்னுடன் வருகிறேன் என்று சொல் பின்னாடி ஓடினால் அப்போது வீட்டின் வெளியே மிகவும் அழகாயிருந்தது வீட்டின் உள்ளே சென்றவுடன் அந்த வீட்டின் விளக்குகள் அனைத்தும் அணைத்தன. கௌதம் இற்கு மிகவும் பயமாகிவிட்டது வீடு முழுக்க இருட்டாக இருந்ததால் அப்போது அவன் மோகனா மோகனா என்று கூப்பிட்டு இருந்தான். நான் இங்கே இருக்க கௌதம் என்று மோகனா கிச்சன் அறையில் இருந்து கத்தினாள் அப்போது கௌதம் கிச்சன் அறையில் சென்று எங்க நீ இல்ல அப்படின்னு ரொம்ப கோபத்துடன் தயக்கத்துடன் சொன்னான். இங்கதான் கௌதம் மாடியில இருக்கேன் அப்படின்னு சொன்ன உடனே மாடியில் ஏறினால் கௌதம் மாடியில் ஒரே ஒரு அறை மட்டுமே இருந்தது அந்த அறையில் நுழைந்தவுடன் அந்த அறையில் மோகனா இல்லை கொஞ்சம் பயத்துடன் மோகனா எங்க இருக்க அப்படின்னு கட்சியினால் எந்த சவுண்டும் இல்லை. கௌதம் தனக்கு பின்னால் யாரோ இருப்பதை உணர்ந்தால் தன் தோளில் யாரோ கை வைப்பதை உணர்ந்த கௌதம் அலறியடித்து கத்தினான் அப்போது மோகனா நான்தான்டா மோகனா ஏன் இப்படி கத்துற அப்படின்னு மோகனா கேட்க. எங்க போயிருந்த மோகனா அப்படின்னு கௌதம் சொல்ல. அப்போது மோகனா சொன்னால் வீட்டில் கரண்ட் இல்ல அதனால தான் மெழுகுவர்த்தி தேடிக்கொண்டிருந்தேன் அப்படின்னு சொன்னாள். அப்போது கௌதம் இடம் நீ இங்கேயே இரு நான் தான் உனக்கு தண்ணி கொண்டு வரேன் அப்படின்னு சொல்லிட்டு வெளியே போனாள்.


 என்னடா இன்னுமா மோகனா தண்ணீர் கொண்டு வருவாள் என்று கௌதம் இருக்கு சந்தேகம் வர கீழே சென்றால் கீழே வந்து செல்லும் போது தனது காலில் ஒரு கண்ணாடித் துண்டுகுத்தியது இதை கவனித்தால் அப்போதுதான் அவன் கூர்ந்து கவனித்தால் கீழே இருக்கும் பொருட்கள் அனைத்தும் உடைந்து கிடந்தன. வெளியே இருந்து ஒரு குரல் கௌதம் என்னை காப்பாற்று அப்படி என்று வந்தது அது யாராக இருக்கும் நேசிக்கும் அது மோகனா தான் என்று புரிந்து கொண்டான் கௌதம் வெளியே ஓடினாள் வெளியே ஓடி பார்த்தால் மோகனா ஒரு மரத்தடியில் கீழே விழுந்து கிடந்தாள் அவள் பக்கத்தில் ஓடிச்சென்று மோகன் அவருக்கு என்ன ஆகியது என்று பார்க்கும்போது அவள் இறந்து கிடைத்தால். மோகனா இறந்து கிடந்ததை பார்த்து கவுதமிற்கு பயம் அதிகமாக வந்து விட்டது இதனால் அவன் அங்கிருந்து ஓட ஆரம்பித்தான் அவன் ஓடும் போது பின்னால் யாரோ கௌதம் என்னை காப்பாற்று அப்படி என்று குரல் வந்தது அதைக் கேட்டு அவனுக்கு இன்னும் பயம் ஆகியது அப்போது அவன் தனது வண்டியை நிப்பாட்டி இருந்த பக்கத்திற்கு செல்ல ஆரம்பித்தான். கௌதம் அப்படி ஓடிக் கொண்டிருக்கும் போது கால் தடுமாறி கீழே விழுந்தார் கீழே விழுந்து அவன் திரும்பிப் பார்க்கும்போது மோகனா இறந்து கிடந்த சடலம் அங்கு காணவில்லை இதனால் அவனுக்கு பயம் அதிகமாக வந்துவிட்டது. பூங்காவின் பக்கம்தான் கௌதம் வண்டியை நிறுத்தி இருந்தால் அந்த வண்டியின் அருகில் சென்றவுடன் வண்டியை தள்ளிக் கொண்டு வேகமாக சென்று கொண்டிருக்கும் அப்போது பூங்காவில் அதே ஊஞ்சலில் உட்கார்ந்து ஒரு பெண் அழைத்தால் கௌதம் இங்கே வாருங்கள் என்று என்னதான் நடக்கட்டும் என்று சொல்லி விட்டு வண்டியை நிறுத்தி விட்டு அவன் அந்த ஊரின் அருகே சென்றேன் அப்போது அந்த ஊஞ்சலில் ஏதாவது ஒரு உருவம் முடியை தலைமுடியை கால்களை விரித்து வைத்து விட்டு உட்கார்ந்திருந்தேன் அது யாருமில்லை மோகனா தான் என்று தான் என்னைக் காப்பாற்றவில்லை என்று கேட்டால் அப்போது கவுதமிற்கு மிகவும் பயமாகி ஓட ஆரம்பித்துவிட்டான் வைத்து தள்ளிக் கொண்டு மிகவும் வேகமாக ஓடிக் கொண்டிருந்தான்link keyஅப்போது பைக் நிலை தடுமாறி அவன் மேல் விழுந்தது. கௌதம் கீழே வண்டி அவன் மேலே இருந்ததாது. அப்போது அவள் அருகே ஒரு கருப்பு உருவம் வந்தது அதான் மோகனா வந்தாள். மோகனா வந்ததைப் பார்த்த கௌதம் கடவுளே என்னை எப்படியாச்சும் காப்பாத்து என்று கண்ணை மூடி வேண்டினான். திடீரென்று யாரோ அடித்தது போல் உணர்ந்தால் அப்போது தான் கண்ணை திறந்து பார்க்க சூரிய ஒளி பலமாக அடித்தது அப்போதுதான் அவன் இருந்தால் இது ஒரு கனவு என்று. அவனது கனவுதான் என்று உணரவே சில நிமிடங்கள் ஆனது பின்பு அவன் மனைவியை பார்க்க எட்டு மணி ஆகிவிட்டிருந்தது. வேகமாக ரெடியாகி ஆபீஸ் க்கு செல்லும்போது தனது பைக்கை எடுத்தாள் அப்போது பைக்கில் பெட்ரோல் இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொண்டு பைக்கை எடுத்து சென்றான். வழக்கம் போல் அவன் டீ சாப்பிடும் டீ கடைக்கு சென்று அங்கே டீ குடித்துக் கொண்டிருந்தோம் அப்போது பேப்பரில்  பத்தாம் நாள் நினைவு அஞ்சலி மோகனா என்று மோகனாவின் புகைப்படத்துடன் அந்த பேப்பரில் வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த கௌதன்விற்குlink keyமிகவும் பயமாகி விட்டது. அப்போது அவன் மொபைலில் கால் வந்துகொண்டிருந்தது அது யார் என்று பார்க்கும் போது தன்னோடு நம்பரை வந்து கொண்டிருந்தது. அந்தக் காலை எடுத்து ஹலோ என்று சொன்னான் அப்போது மறுமுனையில் இருந்து


 என் கவுதம் என்னைக் காப்பாற்றவில்லை என்று யாரோ ஒரு பெண் சொன்னால்..   


தொடரும்.......


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post