No-3 பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது ஓபன் ஆக காட்டுறாங்களே போதும் போதும்

 வணக்கம் நண்பர்களே. எப்படி இருக்கீங்க. கொரோன வைரஸ் தாக்காமல் இருக்க மாஸ்க் போட்டு போங்க. இது என்னோட அறிவுரை.

சரி கதைக்கு வருவோம்.விஜய் டிவில பல சீரியல்கள் போயிட்டு இருக்கு அதுல முக்கியமான சீரியல் தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்த சீரியல் மிகவும் பேமஸ் ஆனது அதிலும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா இறந்துவிட்ட காரணத்தினால் விஜய் டிவி மிகவும் சோகத்தில் சென்றது.

முல்லை இறந்த பின் யாரு அடுத்த முல்லை கதாபாத்திரத்துக்கு செட் ஆகுவங்க அப்படினு பார்த்தாங்க அப்படி பாக்கும் போது.. தன் விஜய் டிவிக்கு கவிதா செட் ஆகுவாங்கனு அவங்களை போட்டாங்க முல்லையா இப்போ அந்த சீரியல் நல்லவெ போது...


விஜய் டிவில் முதல் இடத்தில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா சீரியல் இந்த சீரியல் TRP la முதல் இடத்தில் உள்ளது.நடிகைகளை இந்த சேனல்கள் அனைத்தும் எப்படி தேர்தெடுகிறார்கள் என்றால் வரும் நடிகைகள் கவர்ச்சியாக இருக்காங்களா வயசு பசங்களை சேனல் பக்கம் கவருவதற்க்காக இப்படி கவர்ச்சி காட்டும் நடிகைகளை தேர்தெடுகிறார்கள்.


கவ்யா தனது முகநூல் பக்கம் ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில். மிகவும் கவர்ச்சியான புகைப்படம்கலை போட்டு ரசிகர்ககளைகவர்ந்து இழுக்கிறார்கள்....

இந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் அதிட்சியில் உள்ளார்கள்.

சரி மீண்டும் link key அடுத்த ஒரு நல்ல கதையில் பாப்போம் நன்றிகளே.





Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post