No-2 ரன் பட ஹீரோயின்யா இது இப்படி இருந்த ஹீரோயின் இப்படியா இருக்காங்க

 வணக்கம் நண்பர்களே. எல்லாரும் மாஸ்க் போட்டு தான வெளிய போறீங்க. பார்த்து போங்க மக்களே கொரோன வந்துர போது. சரி சொல்ல வந்தது சொல்லிடுறேன்.

கேரளா சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த ஹீரோயின் அனைவரும் பெரிய நடிகையாக தான் ஆகிருக்காங்க. அப்படி வந்த வரிசையில் முதலில் நயன்தாரா, சாய் பல்லவி,மீரா ஜாஷ்மின் போன்ற நடிகைகள் தமிழ் சினிமாவில் வந்து பெரிய ஆல் ஆகி இருக்காங்க. அப்படி வந்தவங்க தான் மீரா ஜாஷ்மின். தமிழில் முதல் படமான ரன் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து இருப்பார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய ஹிட் ஆனது.

சரி மீரா ஜாஷ்மின் எங்க பிறந்தங்க தெரியுமா கேரளாவில் திருவாலவில் பிறந்தார் 1982ல்.

மீரா ஜாஷ்மின் உண்மையான பெயர் தெரியுமா...  ஜாஷ்மின் மேரி ஜோஷாப்.

மீரா ஜாஷ்மின் நடித்த முதல் தமிழ் படத்திலேயே தமிழ்நாடு வயசு பசங்களை கவரது இழுத்தார். மீரா ஜாஷ்மின் நடித்த சண்டக்கோழி படம் விஷால்யுடன் சேர்த்து நடித்து இருப்பார். அதில் மீரா ஜாஷ்மின் நடித்த நடிப்பு பட்டி தொட்டி எல்லாம் அனைவராலும் மீரா பெயரை கொண்டு செண்டது.


மீரா ஜாஷ்மின்க்கு கல்யாணம் ஆகியது அதுவும் ஒரு சாப்ட்வேர் பாய்யுடன். அந்த வாழ்க்கை பிடிக்க வில்லை என்று divorce வாங்கி விட்டார். கடந்த 10 வருடங்களில் மீரா ஜாஷ்மின். ஒடம்பு குண்டா இருப்பதால் படத்தில் நடிப்பது நிறுத்தி விட்டார். ஆனால் இப்போது மீரா ஜாஷ்மின் ஒல்லியாக மாரி விட்டார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் தேடி வருகிறது.


மீரா ஜாஷ்மின் முதலிkeyடத்தில் நான் நடிப்பேன் என்று நினைக்கல அப்படினு சொன்னாரு.மீரா ஜாஷ்மின் கேரளாவில் பள்ளிக்கு சென்று மாலை வீட்டுக்கு வரும் போது அந்த வழில படம் எடுத்துட்டு இருந்தாங்க அதை பார்க்க மீரா ஜாஷ்மின் அவர்கள் நண்பர்களோட பார்க்க போனார். அங்க இருந்த டைரக்டர் அவரின் ரியாக்ட்யா பார்த்து நீ என் படத்தில் நடிக்குறியா அப்படி கேட்டு இருக்காங்க..அவர் சொல்லவதை நம்பமுடியாமல் இருந்த மீரா நான் படத்தில் நடிக்கிறேன்என்று ஒத்துகொண்டு விட்டார். இப்படித்தான் மீரா ஜாஷ்மின் சினிமா துறையில் தன் கால் தடத்தை பதித்தார்link keyஅடுத்த ஒரு நல்ல நியூஸ்யுடன் வந்து சந்திக்கிறேன் அது வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் கவின்.

நன்றி......



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post