No-2 யார் இந்த கவர்ச்சி கன்னி நம்ப மாஸ்டர் பட ஹீரோணியா இது

 வணக்கம் மக்களே இன்னைக்கு நம்ப என்ன பாக்க போறோம்னா இன்ஸ்டாகிராம்ல ரொம்ப கவர்ச்சியா புகைப்படகளை போட்டு ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் நம்ப மாளவிகா தான் அவங்கள பத்தி தான்


யார் இந்த மாளவிகா எங்க இருந்து வந்தாங்க அப்படினா மாளவிகா ஓட சொந்த ஊரு கேரளா ஆமாங்க இவங்க கேரளா குட்டி தான்.கேரளால பையனுர் என்ற ஊருல பொறந்தங்க.

கேரளால பிறந்தவங்க இப்போ மும்பைல இருக்காங்க. இவரோட வயசு 28 (7.8.1992 ) இந்த தேதில பிறக்குறாரு.

மாளவிகா மோகன் தமிழ்ல முதல் படம் பேட்ட படத்தில ரஜினிக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரை உலகில் தனது கால் எடுத்து வைத்தார்.

மாளவிகா மோகன் பேட்ட படத்திற்கு அடுத்ததாக மாஸ்டர் படத்தில நடிக்க ஒப்பந்தம் ஆகிட்டார். மாளவிகா மோகன் தமிழில் நடிக்க வந்த ஒடனே பெரிய பெரிய நடிகைர்களுடன் நடித்து தனது திறமையை காட்டிவிட்டார்.

மாளவிகா மோகன் இப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியாக புகைப்படங்களை அப்லோட் செய்து கொண்டு வருகிறார். அதை தனது ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

நண்பர்களே இந்த பதிவு பிடித்து இருந்தால் follow பண்ணுங்க.

மீண்டும் நல்ல செய்தி ஓட சந்திப்போம்.

நன்றி..

நன்றி..

நன்றி.



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post