இந்த முறை நாங்க தான் cup அடிக்க போறோம் என்று முதல் போட்டியிலே வின் பண்ணி காட்டிய RCB

 RCB vs MI match Highlights 


வணக்கம் நண்பர்களே  நேற்று நடந்த கிரிக்கெட் மேட்ச்ல RCB vs MI இரண்டு அணிகளும் பலப்பரிச்சை நடத்தியது.இந்த போட்டி சித்தபிரமம் மைதானத்தில் நடந்தது.












முதலில் Tos win பண்ண RCB முதலில் பந்து விசுவாதாக முடிவு எடுத்தது.இதனால் மும்பை பேட்டிங் செய்தது. முதலில் ரோஹித் சர்மா மற்றும் லியன் ஆகியோர் இரண்டு பேரும் முதலில் பேட்டிங்ல் விளையாடினர் இதில் ரோஹித் சர்மா சொர்ப ரன்னில் அவுட் ஆகினர். பின்னர் வந்த அனைவரும் அவுட் ஆகிட்டே போனார்.










இதில் இஷான் கிஷன் வந்ததும் சிக்ஸர் சிக்ஸர் ஆக பறக்க விட்டார்.( 28)இவருக்கு ஜோடியாக சூரியகுமார் யாதவ் தான் four four ஆக அடித்து அவுட் ஆனார் (31).அதான் பிறகு வந்த அனைவரும் அவுட் ஆகி வெளியேறினார். மும்பை அணியில் அதிகபட்சம் ஆக லயின் ( 49) ரன் எடுத்தார்.










மும்பை இந்தியன் 20 ஓவர் முடிவில் 159 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணியில் அதிக படிச்சமாக ஹர்ஷல் பட்டேல் 5 விக்கெட் எடுத்தார்.

அதன் பிறகு களம் இறங்கிய பெங்களூர் அணியில் ஓபன் ஆக வாஷிட்டன் சுந்தர் மற்றும் கோஹ்லி இறங்கினர். சுந்தர் அவுட் ஆனதும் கோஹ்லி மாஸ்வெல்ல் பார்ட்னர் ஷிப் போட்டு பொளந்து கட்டினார். மும்பை இந்தியன் பௌலர்ஸ்யை ஆட்ட நேர முடிவில் பெங்களூர் அணி 20ஓவர் முடிவுல 160/8 ரன்கள் எடுத்தி வின்பண்ணியது.







முதல் போட்டிலே பெங்களூர் அணி win பண்ணியது. இந்த முறை கப் அடிக்குமா பெங்களூர் link key கமெண்ட் பண்ணுங்க நண்பர்களே.

நம்ப வெப்சைட் ah Follow பண்ணுங்க.

நன்றி.




Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post