Post-3 கல்லூரி பஸ் காதல், கல்லூரி காதல் பஸ்ஸ்டாப் காதல்

 வணக்கம் நண்பர்களே! நாம் இன்று ஒரு அருமையான காதல் கதையை பார்ப்போம்.இந்த கதையின் நாயகன் பெயர் (திரு )கல்லூரி செல்லும் ஒரு மாணவன்.

நாயகி  (ப்ரீத்தி ) இவளும் திரு படிக்கும் கல்லூரியில் படிக்கிறாள்.ப்ரீத்தியும், திரு இரண்டு பேரும் ஒரே ஊர் தான். இவர்கள் இருவருக்கும் வயசு.. திரு வயசு 20, ப்ரீத்தி வயசு 19.இப்போது திரு பத்தி தெரிச்சிக்கோங்க திரு குடுபம் மிகவும் ஏழ்மை ஆன குடும்பம். திரு அதிகமாக பெண்களிடம் பேசமாட்டான். அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு இருப்பான்.திரு பார்க்க கருப்பா இருந்தாலும் கலையாக இருப்பான்.

ப்ரீத்தி பத்தி சொல்லலையே அவள் ஒரு அழகு தேவதை அவளில் கண்கள் இரண்டும் முட்டையா அழகா இருக்கும். அவளின் இதழ் திராச்சை பழம் போல் அழகா இருக்கும். அவளின் நிறம் கருப்பும் சிகப்பும் சேர்த்தால் எப்படி இருக்கும் அது மாரி இருப்பாள். அதாவது மாநிராகமா. அவள் வீட்டில் செல்ல பொண்ணு. அவளின் அப்பா ஒரு inspector. அதனால் ப்ரீத்தி கண்டிப்புடன் வளர்க்க பட்டால்.இதனால் ப்ரீத்தி அதிகம் ஆண்களிடம் பேசினது கிடையாது. ப்ரீத்தி எப்போதும் கல்லூரி போகும் போதும் வரும் போது பஸ்ல தான் போகுவால். அப்பா கார்ல போக சொன்னாலும் நான் பஸ்ல தான் போகுவன்னு சொல்லிட்டு பஸ்ல போகுவா... ப்ரீத்தி அப்பா நம்ப பொண்ணு நம்ப கிட்ட எதும் கேட்கல பஸ்ல போறது ஆச்சு பிரியா விடுவோம் அப்படினு விட்டுட்டாங்க அவங்க அப்பா.

ப்ரீத்தி தினமும் காலையில் அவங்க ஊரு பஸ்ஸ்டாவ்ப்க்கு வந்து பஸ் ஏருவாள். அதே ஊரு தான் நம்ப திரு அன்று தான் கல்லூரி முதல் நாள். திரு பஸ்ஸ்டாப் வந்த போது புடவையில் ஒரு பொண்ணு அழகா நின்னுட்டு இருந்தால் அது வேற யாருமே இல்ல நம்ப பொண்ணு ப்ரீத்தி தான். அவளை பார்த்தயுடன் திருக்கு அதிர்ச்சி இவளோ அழகான பெண் நமது ஊரில் இருக்கிரளா என்று. திரு ப்ரீத்தியை பார்த்து விட்டு அமைதியாக பஸ்ஸ்டாப்பில்ல நிக்கிறான்.

ப்ரீத்தி திருவை முதல் தடவை பார்க்கிறாள். அவள் அவனை பார்த்து விட்டு தன்னோட மொபைல் ல எடுத்து நோண்டுற. திரு அமைதியாக அங்க விளையாடும் குரங்கை பார்த்து ரசிச்சிட்டு இருக்கான். அப்போ ப்ரீத்தி அவன் என்ன அப்படி பாக்குறான் என்று பார்த்தால்

குரங்குகள் விளையாட்டு ரசிக்குறான் என்று அப்படி தெறிச்சுக்குற அப்றம் அவளும் மொபைல் எடுத்து bag ல வச்சிட்டு அவளும் பாக்குற விளையாட்டை... அப்போது பஸ் ஆனது வருகிறது. இருவரும் பஸ்ல ஏறி போறாங்க ப்ரீத்தி முன்னாடியும். திரு போனடியும் ஏறி போறாங்க. இருவரும் ஒரே கல்லூரி கல்லூரில் போய் இறங்கிய யுடன் திரு வ பார்த்து தனது நண்பர்கள் வரவேற்கிறார்கள். திரு வ பார்த்துட்டே கல்லூரிக்குள்ள போறா ப்ரீத்தி அங்க அவளோட நண்பர்களும் அந்த கல்லூரியில் சேர்த்து இருக்காங்க. திரு 2ம் ஆண்டு படிக்குறான். ப்ரீத்தி முதலாம் ஆண்டு படிக்குறாங்க. அன்று தான் கல்லூரி முதல் நாள் என்பதால் ஜாலியாக இருந்தது. மதியம் உணவு அருந்த இடைவேளை வந்தது அப்போது கேண்டின்ல திரு அவங்க friends ஓட சாப்பிட்டு இருக்கான். அதற்கு பக்கத்து டேப்லெ அவளும் அவள் பிரண்ட் சாப்பிட்டு இருகாங்க. அப்போது திரு நண்பர் ஒருத்தன் சொல்றன் மச்சா அந்த பொண்ணு சூப்பர் அஹ இருக்க டானு.அதற்கு திரு சொல்றன் மச்சா அந்த பொண்ணு பாக்க பணக்கார பொண்ணு மாரி தெரியுது டா விடு அப்படினு.

எல்லாரும் சாப்பிட்டு கிளாஸ்க்கு போறாங்க அப்போ திரு கிளாஸ் தாண்டி தான் ப்ரீத்தி போனும் அப்படி அவள் போகும் போது அவள் புடவை கட்டிட்டு வந்ததை பார்த்த திரு கிளாஸ் நண்பர்கள் அவள் போகும் போது மச்சா புடவை color நல்லா இருக்குல்ல அப்படினு சொல்லி ப்ரீத்தி போகு போது ஓட்டிட்டு இருந்தாங்க. அதை பார்த்த திரு டேய் அமைதியா இருங்க டா அது எங்க ஊரு பொண்ணு சொன்ன ஒடனே அமைதியா ஆகிட்டாங்க. 

திரு சொன்னதை நம்ப ப்ரீத்தி கேட்டுடா அப்போது திரு மேல கொஞ்சம் crush வந்துருச்சு நம்ப ப்ரீத்திக் அதுக்கு அப்றம் அவங்க லைப் ல என்ன நடந்தது என்று அடுத்த கதைல சொல்லுறேன் நண்பர்களேkeylink keyஒரு ads click பண்ணுங்க போது இந்த போஸ்ட் ல வர ads அஹ....

நன்றி

Part-2 வரும் நாளைக்கு...


தொடரும்.... நண்பர்களே.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post