Post-10 தமிழ் காமெடி நடிகருடன் சன்னி லீயோன் நடிக்குறாங்களா யார் அந்த நடிகர்

 சன்னி லீயோன் இவங்க பெயரை கேட்டாலே வயசு பசங்கள இருந்து அங்கிள் வரைக்கும் போதை ஏறும். சன்னி லீயோன்க்கு கல்யாணம் ஆகிவிட்டது. சன்னி லீயோன் இரண்டு குழந்தைகளை தத்தேடுத்து வளர்த்து வருகிறார்.

சுன்னி லீயோன் முதலில் நீலப்படங்களைளில் நடித்து அதான் பிறகு பாலிவுட் ல என்டரி ஆனால்.சன்னி லீயோன் காட்டும் கவர்ச்சியை பார்த்து மயங்கிய ரசிகர்கள் அவரை ஹீரோயின் ஆக நடித்த போது பாலிவுட் ரசிகர்கள் ஹீரோயின் ஆக ஏற்று கொண்டனர்.


சன்னி லீயோன் நடித்த ஹிந்தி படங்கள் அனைத்தும் ஹிட் ஆனது.. சன்னி லீயோன் திறமையா பார்த்து அணைத்து டைரக்டர்களும் ஹீரோயின் மட்டும் இருக்காராமரி படங்களை எடுத்து சன்னி ஒரு சிங்க பெண் என்று இந்த உலகிறுக்கு காட்டினார். சன்னி லீயோன் ஹிந்தி மட்டும் நடிக்காமல். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி பாடகளில் நடித்து உள்ளார்.


சன்னி லீயோன் தமிழில் முதலில் நடித்த படம் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஐட்டம் டான்ஸ்க்கு நடனம் ஆடி இருப்பார். இப்போது தமிழில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். சன்னி லீயோன் தமிழ் படத்தில் நடிக்க அவர் கேட்ட சம்பளம் இவளோ தெரியுமா.அதிகம் தான் ஒரு கோடி கேட்டார். அதான் பிறகு தமிழ் படம் என்பதால் 80லச்சம் வாங்கிட்டு நடிக்குறார்.

இப்போது தமிழில் தமிழ் காமெடி நடிகர் யுடன் ஹீரோயின் ஆக நடிக்க உள்ளார் நமது சன்னி லீயோன். அந்த காமெடி நடிகர் யார் என்றால் அது வேற யாருமே இல்ல சதிஷ் தான். இவரு கூட தான் ஹெரோயின் ஆக சன்னி நடிக்குறார்.

சதிஷ் ஏற்கனவே ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.சதிஷ்யுடன் சன்னி லீயோன் நடிப்பதை சதிஷ் link keyஅவர்கள் தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்..


நன்றி மக்களே அடுத்த சூப்பர் ஆனா நியூஸ் ல சந்திப்போம்..


நன்றி......

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post