சென்னை அணியை அடித்து நொறுக்கிய டெல்லி அணி
வணக்கம் நண்பர்களே.

IPL star ஆனதும் நமது அனைவரின் கவனமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேல் தான் எல்லாருக்கும் கண்ணு உள்ளது இந்த தடவை கப் அடிக்கும் முனைப்பில் தல தோணி உள்ளார்.
நேற்று  சென்னை மற்றும் டெல்லி ஆகிய இரண்டு அணிகளும் பல பரிட்சை நடத்தியது. இதில் டெல்லி அணி ஈசி ஆக win பண்ணியது.இதனால் சென்னை ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். முதல் போட்டிலயே தோல்வி. அதும் டெல்லியுடன் தோல்வி அடைத்ததை மிகவும் ஆச்சரியமாக பார்க்கிண்டனர்.

இதில் சந்தோசம் ஒன்று சொல்லவா. நம்ப சின்ன தல ரெய்னா மீண்டும் பழைய படி தனது ஆட்டத்தை ஆட ஆரம்பிச்சு விட்டார். என்பது தான்.


Csk vs dhelli match Highlights

நன்றி நண்பர்களே.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post